தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் சாமி அய்யா நாடார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச மிதிவண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கி மரங்கள் நடுவதன் அவசியம் குறித்து மாணவ மாணவிகளுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
116 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா இலவச மிதிவண்டி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்!
அடுத்த
50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்.
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026