தூத்துக்குடி
மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பேரூராட்சி பகுதிகளில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்கள்
50 குடும்ப
அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்வில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக
செயலாளர் நவநீத கண்ணன் மற்றும் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி
சங்கரனாராயணன், திமுக கட்சி
நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல்
தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நிவாரணத்தொகை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
அடுத்த
கள்ளக்காதலர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் படுகொலை.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026