விளாத்திகுளம் அருகே கீழ ஈரால் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் நுண்கதிர்வீச்சு மையத்தை எம்எல்ஏ மார்க்கண்டையன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ ஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் JSW நிறுவனம் சார்பில் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு கூடத்தையும், ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் நுண்கதிர்வீச்சு மையத்தையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செல்வி, மருத்துவமனை ஊழியர்கள், கீழஈரால் ஊராட்சி மன்ற தலைவர் பச்சைபாண்டியன், சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட மருத்துவ ஊழியர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
நுண்கதிர்வீச்சு மையத்தை எம்எல்ஏ மார்க்கண்டையன் திறந்து வைத்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு!
அடுத்த
நடுநிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026