நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளுக்கான அம்ரூத் 2.0 திட்டத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல்,திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், மற்றும் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
அம்ரூத் 2.0 திட்டத்தை எம்எல்ஏ மார்க்கண்டையன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்கண்டயேன் திறந்து வைத்தார்.
அடுத்த
புதிய வகுப்பறைகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026