கடந்த மாதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட
மக்களுக்கு அரசியல் பிரமுகர்கள் தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினர் நிவாரண
பொருட்கள் வழங்கி உதவி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்
அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட340 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்வில் திமுக
கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக சமூக
வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர்
உடன் இருந்தனர்.
Vilathikulam
340 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்!
அடுத்த
அதிகாரிகளை திணறடித்த விவசாயிகள்!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026