தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் அஸ்வின் குமார் (7) வயது சிறுவன் என்பவர் கடந்த 10- 01-2023 புதன்கிழமை அதே கிராமத்தை சேர்ந்த அந்தோணி ராபர்ட் கென்னடி என்பவரின் மகன் தாமஸ் அற்புத ரகசியம் (19) என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.இதனை அடுத்து தாமஸ் அற்புத ரகசியத்தை சூரங்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனை அடுத்து உயிரிழந்த அஸ்வின் குமார் குடும்பத்தாரை 18-01-2024 வியாழக்கிழமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
உயிரிழந்த (7) வயது சிறுவன் அஸ்வின்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ மார்கண்டேயன்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாகன விபத்தில் அரசு ஒப்பந்ததாரர் பலி.
அடுத்த
கபடி போட்டியை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026