புனித சகாய அன்னை ஆலைய ஆடித்திருவிழாவில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்கண்டேயன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில் புனித சகாய அன்னை ஆலைய ஆடித்திருவிழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டார். உடன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.