ராமச்சந்திராபுரம் கிராமத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ மார்க்கண்டேயன்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பஞ்சாயத்து உட்பட்ட ராமச்சந்திராபுரம் கிராமத்தில் மக்களின் குறைகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கேட்டறிந்தார். அக்கிராம மக்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம் எனவே மழைநீர் தேங்குவதை சரி செய்ய வேண்டும் என்று ராமச்சந்திராபுரம் கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர். மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
Vilathikulam
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆடிப்பொங்கல் உற்சவம் அக்னிசட்டி பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேத்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர்.
அடுத்த
விளாத்திகுளம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 105 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026