எட்டையாபுரத்தில்  நீர், மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். 


கோடை வெப்பத்திலிருந்து மக்களை காத்திடும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பேருந்து நிலையம் முன்பு  அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்.கீதாஜீவன் ஆகியோர் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அவர்களின் தலைமையில் திறந்து வைத்தனர்.