தூத்துக்குடி
மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள முள்ளுபட்டி கிராமத்தில் குழந்தை நேயப் பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்,ரூபாய் 28 லட்சத்தி 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு
வகுப்பறை கட்டிடத்தினை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா
ஜீவன் திறந்து வைத்தார், இந்நிகழ்வில்
மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், எட்டையாபுரம் வட்டாட்சியர் மல்லிகா, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்
மற்றும் கிராம பொதுமக்கள்,ன ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
புதிய வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பள்ளி 76 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ மார்க்கண்டையன்!
அடுத்த
ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுவதற்கு யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் பூமி பூஜை!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026