தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு 3வது வார்டுக்குட்பட்ட காய்கறி மார்க்கெட் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள உயர்மின் கோபுர மின்விளக்கு கடந்த ஒரு வார காலமாக சரிவர எரியாததால்,வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்தினை சந்தித்து வருகின்றனர். அதேபோல் விளாத்திகுளம் பேருந்து நிலையம் பயணியர் இருக்கையறையில் உள்ள மின் விளக்குகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக எரியவில்லை என்று பொதுமக்கள் மற்றும் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகாரர்கள் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மிகவும் அலட்சியத்துடன் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Vilathikulam
கடந்த ஒரு வார காலமாக எரியாத உயர்மின் கோபுர மின்விளக்கு: பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இசை மாமேதை நல்லப்பசாமியின் 60வது நினைவு குருபூஜை எம்எல்ஏ மார்க்கண்டேயன் மரியாதை!
அடுத்த
சிறுமியிடம் தங்க செயின் பறித்த திருடன் கைது!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026