தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழவிளத்திகுளம் ஊராட்சி சோலைமலையான் பட்டி கிராமத்தில் 15 நிதிக்குழு ஒன்றிய நிதியிலிருந்து 9.92,லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக் கூடம் கட்ட பூமி பூஜை செய்தும் அடிக்கல் நாட்டியும் கட்டட பணியை தொடங்கி வைத்த விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன்.
மேலும் இந்த நிகழ்வில் ஒப்பந்ததாரர் துரைராஜ்,கீழ விளாத்திகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நவநீத கண்ணன்,துணைத் தலைவர் செண்பகராஜ்,ஊராட்சி செயலர் செந்தில்,ரவிச்சந்திரன்,செண்பகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
விளாத்திகுளம் அருகே புதிய சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பேல் சிட்டி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கால்பந்தாட்ட லீக் போட்டி!
அடுத்த
தூத்துக்குடி கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா !
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026