தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்தையாபுரம் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் உமையகுமார் (42), உமையகுமார் விவசாய வேலை செய்து வந்துள்ளார். உமயகுமாருக்கு நெஞ்சுவலி பிரச்சனை இருந்ததாகவும் இதற்கு பல இடங்களில் மருத்துவம் செய்தும், உடல்நிலை சரியாகாததால், மன விரக்தியில் இருந்து வந்த உமையகுமார் 22-01-2024 வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் உமையகுமார் உடலை கைப்பற்றி பிரேத ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
விவசாயி தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், வெகு விமர்சையாக நடைபெற்ற வருஷாபிஷேக விழா
அடுத்த
சாலை விபத்தில் 2 வயது மான் அடிபட்ட உயிரிழப்பு.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026