தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநில நிதி பகிர்வு ஆணைய நகர்ப்புற சாலைகள் மற்றும் மேம்பாட்டு நிதி திட்டம் கீழ் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் பழுதடைந்த சாலைகளை புதிய தார் சாலையாக மாற்றி அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் எட்டையாபுரம் பகுதி மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ, 4 கோடி மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை மற்றும் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்கண்டயேன் திறந்து வைத்தார்.
அடுத்த
மேலக்கரந்தை கிராமத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில்புதிய பயணியர் நிழற்குடை !
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026