விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் மூலம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள் சேகரிப்பு. சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலினால் சென்னை மக்கள் உணவு இருப்பிடம் உடை இன்றி பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். பல்வேறு சமூக அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் என பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு, அத்தியாவாசிய உணவு பொருள்களை விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தலைமையில் புதூர், நாகலாபுரம், குளத்தூர்,வேம்பார், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகள், பொது மக்களிடம் பிஸ்கட்பாக்கெட், அரிசி, மளிகைப் பொருள்கள் போன்றவற்றை வருவாய்துறை அலுவலர்கள் கிராமநிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், நன்கொடையாக பெற்ற, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
Vilathikulam
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள் சேகரிப்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
5000 மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக இடங்களை ஆய்வு செய்த எம்எல்ஏ!
அடுத்த
வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026