விளாத்திகுளம் அருகே சூரங்குடியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் எம் எல் ஏ மார்கண்டையன் பங்கேற்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரங்குடி ஊராட்சியில் வேம்பார்,வேம்பார் தெற்கு,சூரங்குடி, பெரியசாமிபுரம்,கே.தங்கம்மாள்புரம், எம்.சண்முகபுரம், மேல்மாந்தை,தத்தனேரி, நெடுங்குளம், அரியநாயகிபுரம்,எம். குமாரச்சக்கனாபுரம், ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு வேலை உத்திரவு மற்றும் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு விதைப்பைகளையும் வழங்கினார்.
நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,ஸ்ரீனிவாசன் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் ஒன்றிய குழு உறுப்பினர்கள் செந்தூர்பாண்டியன், மருதக்கனி சூரங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் வேல்தாய், வேம்பார் ஊராட்சி மன்றத் தலைவர் ஆரோக்கியராஜ், வேம்பார் தெற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி,மேல்மாந்தை ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகாமுத்தையாசாமி, பெரியசாமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மரிய சூசை,M.சண்முகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சித்திரைவேல்,கே.தங்கம்மாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவள்ளி மாரிமுத்து, அரியநாயகிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனியசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.