கைலாசபுரம்
கிராமத்தில் ரூபாய் 7 லட்சம்
மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்தினை சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்ராசாபட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கைலாசபுரம்
கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்,ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள
கலையரங்கத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மக்களின்
பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.மேலும் கிராம பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கிராமத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு ரூ.10000 நன்கொடை வழங்கினார்.
இந்நிகழ்வில்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம பொதுமக்கள்,
கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான ஒரு கலந்து
கொண்டனர்.
Vilathikulam
7 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அம்பாள் வித்யாலயா பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றிய எம்.எல்.ஏ மார்க்கண்டையன்!
அடுத்த
காவல் நிலையத்தில் வைத்து 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர் உட்பட இருவர் பணியிட மாற்றம்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026