தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கப்பிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சமுத்திர பாண்டி (60). இவர் அப்பகுதியில் உள்ள 8ம் வகுப்பு படிக்கும் 13வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் சிறுமி வெளியில் செல்லும் போது சைகை மூலமாக தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சமுத்திர பாண்டியை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்...
Vilathikulam
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - முதியவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026