விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த ராமு ரெட்டியார் இவரது மகன் பூச்சப்ப ரெட்டியார்(87) ,பூச்சப்ப ரெட்டியாருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிறு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தனியாக உள்ள அறையில் பூச்சப்பரெட்டியார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் உடற்கூர் ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
முதியவர் தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வைப்பார் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது!
அடுத்த
"பேட்டிங் செய்த MLA... கத்தி உற்சாகப்படுத்திய அமைச்சர் கீதாஜீவன்!"
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026