விளாத்திகுளம் அருகே தனிமையில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பாகிருஷ்ணநாயக்கர் என்பவரின் மகன் பொன்ராஜ் (70), இவரது மனைவி வெங்கட்அம்மாள் (63) இவர்கள்இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெங்கட்அம்மாள் சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் இருக்கும் தனது மகளை பார்க்க சென்றுவிட்டார். இந்நிலையில் தனிமையில் இருந்த முதியவர் பொன்ராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்ராஜ் உடலை கைப்பற்றி சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
தனிமையில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்ரீ சந்தன மாரியம்மனுக்கு 108 திருவிளக்கு பூஜை: ஏராளமான பெண்கள் பங்கேற்று கூட்டு வழிபாடு!
அடுத்த
விளாத்திகுளம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026