தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் காட்டுப் பகுதியில் முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது, இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொள்ளதில் உயிரிழந்த முதியவர் கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த காத்தனன் என்பவரின் மகன் தங்கப்பாண்டியன்(70), என்பதும் தங்கபாண்டியன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது, இது குறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
காட்டுப் பகுதியில் உயிரிழந்து கிடந்த முதியவர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காணாமல் போனவர் சடலமாக கண்டெடுப்பு : போலீசார் விசாரணை!
அடுத்த
சாலை விபத்தில் உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு கபடி குழுவினர் ரூ.1 லட்சம் நிதியுதவி!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026