விளாத்திகுளம் அருகே விவசாய பணிக்கு சென்ற பெண் மின்னல் தாக்கி உயிரிழப்பு. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே. துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மனைவி அமுத மலர்(35),அமுத மலர் விவசாய பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருந்த போது லேசான மழை பெய்து கொண்டிருந்தது, அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின்னல் தாக்கியதில், அமுத மலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்த காடல்குடி காவல் நிலைய போலீசார். அமுத மலரின் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
மின்னல் தாக்கி பெண் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை பொய்த்துப் போனதால் 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் பாதிப்பு விவசாயிகள் வேதனை : தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை.
அடுத்த
வாகன விபத்தில் ஒருவர் பலி.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026