தேசிய அளவில் நேபாளத்தில் நடைபெற இருக்கும் வில்வத்தைப் போட்டிக்கு தேர்வாகியுள்ள சுபாஷ் என்ற மாணவன் எம்எல்ஏ மார்க்கண்டேயனை சந்தித்து வாழ்த்து பெற்றார்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பசுவந்தனை-குப்பனாபுரம் கிராமத்தை சேர்ந்த குளித்தொழிலாளியான செல்லத்துரை என்பவரது மகன் சுகாஷ் என்ற 6ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவன் டிசம்பர் ஆறாம் தேதி ஜெய்பூரில் தேசிய அளவில் நடைபெற்ற வில்வத்தை போட்டியில் முதலிடம் பிடித்து, தற்போது ஜனவரி 29ஆம் தேதி தேசிய அளவில் நேபாளத்தில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு ஆகி உள்ளதை அடுத்து, மாணவன் சுபாஷ் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையனை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்துவாழ்த்து பெற்றார்.
Vilathikulam
தேசிய அளவில் வில்வத்தைப் போட்டிக்கு தேர்வாகியுள்ள சுபாஷ் என்ற மாணவன் எம்எல்ஏ மார்க்கண்டேயனை சந்தித்து வாழ்த்து பெற்றார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆம்னி பேருந்தில் 37 பவுன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் பணம் திருட்டு!
அடுத்த
மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026