விளாத்திகுளம் அருகே ரூ.5.26-லட்சம் மதிப்பீட்டில் புதிய பயனியர் நிழற்குடை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வில்வமரத்துப்பட்டி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.5.26-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயனியர் நிழற்குடை கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், உட்பட கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.