தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழக்கல்லூரணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சர்வ வல்ல விநாயகர், ஸ்ரீ சண்முகநாதன் திருக்கோவில் 12 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக மற்றும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, இதில் திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர்,மதுரை தூத்துக்குடி, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக ரொக்க பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை சாலையின் இரு புறமும் நின்று பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Vilathikulam
வைகாசி விசாகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு துலுக்கன்குறிச்சி ஸ்ரீ பாலசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு வழிபாடு!
அடுத்த
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு துலுக்கன்குறிச்சி ஸ்ரீ பாலசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு வழிபாடு!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026