தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் வன்னியன் என்பவரின் மகன் வெள்ளைச்சாமி (47)
வெள்ளைச்சாமி கார்
ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார், வெள்ளைச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது,இந்நிலையில்
வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டுக்கு
சென்று தகராறு செய்துள்ளார், வெள்ளைச்சாமியின் மனைவி சினியம்மாள் கண்டித்ததால்
மன வருத்தத்தில் இருந்த வெள்ளைச்சாமி ஊரின் கம்மாய் கரையில் அரளி விதையை அரைத்து
சாப்பிட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர், ஆனால் செல்லும் வழியில்
வெள்ளைச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து
புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
புதூரில் கார் ஓட்டுநர் அரளி விதை அரைத்து சாப்பிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
25 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து தத்தளித்து உயிருக்கு போராடிய ஆண் மயிலை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்!
அடுத்த
174 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன்.
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026