தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தில் ஊரின் அருகே சுற்றித்திரிந்த 2 வயது பெண் புள்ளிமானை தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் புள்ளிமான் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.இதனை அடுத்து உயிரிழந்த பெண் புள்ளி மானை மீட்டவிளாத்திகுளம் வனத்துறையினர்  கால்நடை பிரேத ஆய்வுக்குப் பின்  பாதுகாப்பாக அடக்கம் செய்தனர்.