தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் 2 வயதுடைய பெண் புள்ளிமான் சாலையை கடக்கும் முயன்ற போது, வாகனம் மோதி காயம் அடைந்தது, இதனை அடுத்து மார்த்தாண்டம்பட்டி கிராம மக்கள் விளாத்திகுளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து மானை மீட்ட விளாத்திகுளம் வனத்துறையினர், படுகாயம் அடைந்த மானை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மான் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தது.இதனை உயிரிழந்த மானை உடற்கூர் ஆய்வு செய்த பின் பாதுகாப்பாக வனப்பகுதியில் மானின் உடலை வனத்துறையினர் புதைத்தனர்.
Vilathikulam
சாலை விபத்தில் 2 வயது மான் அடிபட்ட உயிரிழப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விவசாயி தூக்கிட்டு தற்கொலை.
அடுத்த
ரூ, 2 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய 5 வகுப்பறை வகுப்பறைகளை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026