இந்தியா முழுவதும் இன்று 77, வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டடு வருகிறது இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 77, வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதனை தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் ,மற்றும் விளாத்திகுளம் கிளை நூலகம் , செங்கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது .
இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி , செங்கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயமீனா ,நூலகர் ஜெயந்தி , நூலக பணியாளர் ராஜலட்சுமி , பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன் ராஜ் , விளாத்திகுளம் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பு ராஜன் , சின்னமாரி முத்து , வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் , வார்டு கவுன்சிலர்கள் குறிஞ்சி , பிரியா , விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்,வாசகர்கள் பிரபு,சந்திரசேகர், சேகர்,ஜான்சிராணி,எ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
விளாத்திகுளத்தில் 77,வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"புனித மோட்ச இராக்கினி மாதாவின் 466-வது பெருவிழாவை" முன்னிட்டு பிரமாண்டமாக நடைபெற்ற திருத்தேர் பவனி!
அடுத்த
விளாத்திகுளத்தில் "சூப்பர் சக்தி ஷீ" -யை வெளிப்படுத்தும் விதமாக மகளிரை கொடியேற்ற வைத்த காங்கிரஸ் இளைஞரணியினர்!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026