தமிழக முன்னாள்
முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள்
விழாவை முன்னிட்டு,தமிழக முழுவதும்
அதிமுகவினர் மற்றும் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராம பேருந்து நிலையம் முன்பு உள்ள அதிமுக
கொடியேற்றிய பின்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு எட்டையாபுரம் அதிமுக
நகரச் செயலாளர் ராஜகுமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்
பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதற்கு முன்னதாக எட்டையாபுரம் பேரூராட்சி
அலுவலகம் அருகே உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அதிமுக நகரச் செயலாளர்
ராஜகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்வில் எட்டையாபுரம் அதிமுக
அவைத்தலைவர் கணபதி, அதிமுக வார்டு
செயலாளர் கருப்பசாமி சிவா பிரபு செல்வி சாந்தி உள்ளிட்ட ஏராளமான அதிமுக
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரசியல்
இளம்புவனம் கிராமத்தில் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை!
அடுத்த
வாகன விபத்தில் அரசு ஒப்பந்ததாரர் பலி.
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024