கனிமொழி மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்த விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன்!
தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா இன்று துவங்க இருப்பதை முன்னிட்டு, மாண்புமிகு.தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்,கழகத் துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்களையும், மாண்புமிகு.நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றுத்துறை அமைச்சர்.தங்கம் தென்னரசு அவர்களையும், மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி.கீதாஜீவன் அவர்களையும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்த வாழ்த்து தெரிவித்தார்.