விளாத்திகுளம் அருகே ரூ1.90 கோடி மதிப்பில் புதிய பாலம்:கருப்பசாமி
கோவிலில் பூஜை செய்து பணியை தொடங்கி வைத்த MLA மார்க்கண்டேயன்!
விருதுநகர்
மாவட்டம் எல்லை பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அழகாபுரி - அயன்கரிசல்குளம் நெடுஞ்சாலையில்
அமைந்துள்ள பழைய பாலத்திற்கு மாற்றாக
புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்று அப்பகுதி மக்களின் கோரிக்கையை
நிறைவேற்றும் விதமாக ரூ.1.90-கோடி
மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற
உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று கருப்பசாமி கோவிலில் தேங்காய் உடைத்து பூஜை
செய்து பாலம் கட்டுமான பணியை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பழைய பாலத்தினை
கிட்டாச்சி இயந்திரங்கள் கொண்டு இடித்து அகற்றி புதிய பாலம் அமைப்பதற்கான பணிகளை
தொடங்கிவைத்தார்.
News
:கருப்பசாமி கோவிலில் பூஜை செய்து பணியை தொடங்கி வைத்த MLA மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!
அடுத்த
லாரி டிரைவருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு : மனைவியை வெட்டிக்கொண்ட கணவர் கைது.
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026