கோவில்பட்டியில் உரிய ஆவணம் என்று எடுத்துச் செல்லப்பட்ட   ரூ,92100  பணத்தினை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்!

கோவில்பட்டி வடக்கு திட்டங்களும் சந்திப்பில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக  வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது,காரில் வந்த எட்டையாபுரம்- தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த  பால்பாண்டி என்பவர்,உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற  ரூ,92100 பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோவில்பட்டி  கருவூலத்தில் ஒப்படைத்தனர்.