சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்து கோன் 315வது பிறந்த நாள் விழா - மகாராஷ்டிரா ஆளுநர் மரியாதை!




சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்து கோன் 315வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் அவரது நினைவு மண்டபத்தில் இருக்கும் திருவுருவ சிலைக்கு மகாராஷ்டிரா ஆளுநர்  சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.