தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகரில், புதிதாக கலைஞர் நூலகத்தை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் TNPSC, காவல்துறை போன்ற பல வகையான போட்டித்தேர்வுக்கு தயாராகும் கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் உரிய ஏராளமான புத்தகங்களும், JEE, NEET உள்ளிட்டு தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, சமூக சிந்தனைகள் கூடிய பல்வேறு வகையான நூல்கள், பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள், நாளிதழ்கள் என அனைத்தையும் பொது மக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து புத்தகங்களை பார்வையிட்டார்... இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உட்பட கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Kovilpatti
"கலைஞர் நூலகம்" திறந்து வைத்த அமைச்சர் கீதாஜீவன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு!
அடுத்த
புதிய கலையரங்கம் கட்டும்மணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்கலாம்
ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தேசியக்கொடியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு - கைது செய்து விடுவித்த போலீசார்!
02 Oct 2026
காரில் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 600 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது!
02 Oct 2026
ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு : இயற்கை உபாதைக் கழிப்பதற்காக கீழ இறங்கிய போது நகை இருந்த பேக்கினை திருடி சென்ற மர்ம நபர்கள்!
29 Aug 2026
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து PCR நீதிமன்றம் தீர்ப்பு.
28 Jul 2026