கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் பங்குனித் திருவிழாவில் - ராட்சத ராட்டினங்கள் இயக்குவதற்கு திடீர் தடை?


 முறையாக தடையின்மைச் சான்று வாங்கவில்லை என புகார் -  ராட்சத ராட்டினங்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் பரபரப்பு,ராட்டினங்கள் முறையாக அமைக்கப்படவில்லை, ஆபத்தை விளைவிக்கும் வகையில் மின் வயர்கள் செல்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்திருக்கக் கூடிய நிலையில் தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ராட்டினங்கள் ஏறுவதற்கு ஆர்வமாக வந்த பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.