தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி -சங்கரலிங்கபுரம் பகுதியில் சேர்ந்த அருண்குமார் என்பவர் பத்திரகாளியம்மன் மேட்ச் வொர்க் என்கின்ற தீப்பெட்டி தொழிற்சாலை நடத்திவருகிறார். இந்நிலையில் மின்னழுத்தம் காரணமாக தொழிற்சாலை முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது, இந்த விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பொருட்கள் தீயில் கருகி நாசமானது. இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி தீயணைப்புத்துறை நிலை அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள், தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Kovilpatti
தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை!
அடுத்த
கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
இதையும் படிக்கலாம்
போலி 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து மோசடி: 3 பேர் கைது!
27 Jun 2026
15 வயது சிறுமியை திருமண ஆசை கூறி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 17,500/- அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.
19 Jun 2026
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் - இரண்டு பேர் உயிரிழப்பு.
08 Jun 2026
மகிழ்வோர் மன்றத்தின் 100-வது மாதக் கூட்டம் !
01 Jun 2026