கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம் பட்டியில் அமைந்துள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவநாத ஸ்வாமி திருக்கோவிலுக்குட்பட்ட கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவிலில், அப்பகுதியில் உள்ள ஆறு சமுதாய மக்கள் வெகு விமர்சனையாக திருவிழாவை நடத்துவது வழக்கம், இந்நிலையில் திருவிழாவை நடத்த கோவில் நிர்வாகம் அழைப்பு விடுக்காததை கண்டித்து, லிங்கம்பட்டி பொதுமக்கள் கோவில்பட்டி- கடலையூர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Kovilpatti
கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசம்!
அடுத்த
மரங்கள் பராமரிப்பினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்!
இதையும் படிக்கலாம்
ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தேசியக்கொடியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு - கைது செய்து விடுவித்த போலீசார்!
02 Oct 2026
காரில் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 600 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது!
02 Oct 2026
ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு : இயற்கை உபாதைக் கழிப்பதற்காக கீழ இறங்கிய போது நகை இருந்த பேக்கினை திருடி சென்ற மர்ம நபர்கள்!
29 Aug 2026
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து PCR நீதிமன்றம் தீர்ப்பு.
28 Jul 2026